-->

தஞ்சை மாவட்ட கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 
கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
தஞ்சாவூர் - 613 007

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 97 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 08 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 105 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகம்,
மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் - 613007.

விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம்: 





Related Posts

Post a comment

Subscribe Our Posting