-->

கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
கரூர்  - 639 007

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 51 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 02 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 53 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)


விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் 


விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:



Related Posts

Post a comment

Subscribe Our Posting