-->

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
கிருஷ்ணகிரி மாவட்டம்  

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 65 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 65 காலிப்பணியிடங்கள்

சம்பளம்: ரூ.4300-12000/-

கல்வித்தகுதி:- +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150/- (No Fee for SC/ST/Widows and PWD Candidates)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர் / மண்டல இணைப்பதிவாளர்
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலகம், எண் 523/ காந்தி ரோடு,
கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகம்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்,
கிருஷ்ணகிரி -635 001
தொலைப்பேசி எண் - 04343-230015


விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting