விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
விழுப்புரம் மாவட்டம் - 605 602 

விளம்பர எண்: 4/2020   நாள்: 19.06.2020

Ration Shop Recruitment 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 236 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 02 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 238 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்பக் கட்டணம் 
விற்பனையாளர்கள் - ரூ.150/-
கட்டுநர்கள் - ரூ.100/-

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணைப்பதிவாளர் / தலைவர்,
கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
விழுப்புரம் மாவட்டம் - 605 602.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: Click Here

Related Posts

Post a comment

Subscribe Our Posting