காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 127 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

முதன்மை மாவட்ட நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு

விண்ணப்பிக்க கடைசி நாள்:  31.05.2019

காலிப்பணியிடங்கள் விவரம் 

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை 
1. கணிப்பொறி இயக்குனர்  - 05
2. நகல் பரிசோதகர் - 05
3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர் - 09
4. இளநிலை கட்டளை நிறைவேற்றுவர் - 18
5. ஒளி பட நகல் எடுப்பவர் - 01
6. ஓட்டுநர் - 02
7. அலுவலக உதவியாளர் - 51
8. மசால்சி - 10
9. அலுவலக காவலர் - 20
10. பெருக்குபவர் - 10
11. துப்புரவு பணியாளர் - 06

மொத்த காலிப்பணியிடங்கள் : 127

கல்வித்தகுதி மற்றும் சம்பளம் 
1. கணிப்பொறி இயக்குனர்  -BCA or B.Sc or BA or B.Com with Diploma in Computer science. Typewriting Higher Grade in Tamil and English / Salary: Rs.20600-65500|-
2. நகல் பரிசோதகர் - SSLC Pass/  Salary: Rs.19500-62000|-
3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர் - SSLC Pass/  Salary: Rs.19500-62000|-
4. இளநிலை கட்டளை நிறைவேற்றுவர் - SSLC Pass/  Salary: Rs.19500-62000|-
5. ஒளி பட நகல் எடுப்பவர் - SSLC Pass with 2 years experience in this field. /  Salary: Rs.16600-52400|-
6. ஓட்டுநர் - VIII Pass and Driving Licences with 2 years experience in this field. /  Salary: Rs.19500-62000|-
7. அலுவலக உதவியாளர் - VIII Pass /  Salary: Rs.15700-50000|-
8. மசால்சி - To know read and write in Tamil / Salary: Rs.15700-50000|-
9. அலுவலக காவலர் - To know read and write in Tamil / Salary: Rs.15700-50000|-
10. பெருக்குபவர் - To know read and write in Tamil / Salary: Rs.15700-50000|-
11. துப்புரவு பணியாளர் - To know read and write in Tamil / Salary: Rs.15700-50000|-

தேர்வு செய்யப்படும் முறை: The Selection of the candidates will be based on Written test and Oral Interview. Date, venue and time of the Written test and Interview will be intimated later in this website. 

விண்ணப்பிக்கும் முறை: Interested candidates should download the application form and filled in application form should reach to the following address.
தலைமை குற்றவியல் நடுவர் 
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு.
தமிழ் நாடு.

For Download Detailed Notification and Application Form:
https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification_76.pdf

Related Posts

Post a Comment

Subscribe Our Posting