Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 29, 2019

1) தொழில் முதலீட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?  
(a) ஆந்திர பிரதேசம்          
(b) தமிழ் நாடு 
(c) குஜராத் 
(d) மகாராஷ்டிரா 


2) சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு விருதுகளில்  தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது யாருக்கு கிடைத்துள்ளது?

(a) வண்ணதாசன்        
(b) இன்குலாப்            
(c) எஸ்.ராமகிருஷ்ணன்        
(d) மு.யூசுஃப்       


3) மு.யூசுஃப் கீழ்கண்ட எந்த நூலினை மொழிபெயர்ப்புக்கு செய்தமைக்கு விருது கிடைத்துள்ளது?

(a) காந்தள் நாட்கள்         
(b) திருடன் மணியன்பிள்ளை
(c) மின்சாரப்பூ 
(d) ஒரு சிறு இசை 


4) சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையம் எது?

(a) நியூ டெல்லி      
(b) நியூயார்க்        
(c) வாஷிங்டன்       
(d) துபை       


5) கீழ்கண்ட எந்த விமான நிலையத்தில் அதிக விமானங்கள் வந்து செல்கிறது?

(a) பெய்ஜிங்  விமான நிலையம்     
(b) ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் அட்லாண்டா    
(c) புளோரிடா விமான நிலையம்  
(d) கெய்ரோ விமான நிலையம் 


6)  2017-18 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு ________  சதவீதம் அதிகரித்துள்ளது?

(a)  18 சதவீதம்        
(b)  19 சதவீதம்          
(c)  17 சதவீதம்    
(d)  16 சதவீதம்           


7) கீழ்கண்ட எந்த நாடு இந்தியாவில் அதிகம் அந்நிய நேரடி முதலீடு செய்துள்ளது?

(a) அமெரிக்கா                
(b) மொரிசியஸ்  
(c) சிங்கப்பூர்        
(d) ஜப்பான்    


8)  கீழ்கண்ட எந்த இந்திய கிரிக்கெட் வீரரை சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  தடை விதித்துள்ளது?

(a) அம்பட்டி ராயுடு            
(b) ரவிச்சந்திரன் அஸ்வின்       
(c) இஷாந்த் சர்மா           
(d) உமேஷ் யாதவ்        


9) தமிழக அரசால் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கொள்கைகளில் சரியானது எது? 

(a) மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை          
(b) உயிரி தொழில்நுட்பக் கொள்கை        
(c) தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை         
(d) தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை          


10) அந்நிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 2017-2018 ஆம் ஆண்டில் கூடுதலாக எத்தனை சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது?

(a) 55 சதவீதம்         
(b) 56 சதவீதம்           
(c) 57 சதவீதம்           
(d) 58 சதவீதம்   

Post a Comment

0 Comments