Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 20, 2019

1) நடப்பாண்டில் நாடுமுழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு  எத்தனை பேர் பலியாகியுள்ளனர்
(a) 49 பேர்     
(b) 59 பேர்  
(c) 69 பேர்
(d) 79 பேர்      


2) எந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல் செய்யப்படவுள்ளது?. 

(a) 2020    
(b) 2021           
(c) 2022      
(d) 2023     


3) தமிழகத்தில் ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா அமையவுள்ள ஈச்சம்பாடி கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உள்ளது?.

(a) கிருஷ்ணகிரி     
(b) தருமபுரி 
(c) விருதுநகர்   
(d) மதுரை   


4) "ஆப்பிரிக்க தின' மாநாடு முதல்முதலாக இந்தியாவில் எங்கு நடைபெற்றது?.

(a) சென்னை - தமிழ்நாடு 
(b) திருவனந்தபுரம் - கேரளா      
(c) காந்திநகர் - குஜராத்      
(d) பானாஜி - கோவா    


5) இந்தியா-ஆப்பிரிக்க நாடுகள் இடையே கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் சுமார்  ________ அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது?.

(a) 4. 4 லட்சம் கோடி  
(b) 4.5 லட்சம் கோடி
(c) 6. 4 லட்சம் கோடி
(d) 4. 8 லட்சம் கோடி


6) ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா _______ இடத்தில் உள்ளது?.

(a)  2-ஆவது    
(b)  4-ஆவது         
(c)  5-ஆவது    
(d)  6-ஆவது         


7) "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தின்படி இந்திய ராணுவத்துக்காக ரூ.4,500 கோடி மதிப்பில் எத்தனை  "கே-9 வஜ்ரா' பீரங்கிகளை எல்&டி நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.

(a) 100             
(b) 050  
(c) 250       
(d) 089    


8) கீழ்கண்ட எந்த மாநிலத்தில் எல்&டி ஆயுத உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்?.

(a) ஒடிஷா         
(b) குஜராத்   
(c) தமிழ்நாடு        
(d) ராஜஸ்தான்    


9) அமெரிக்காவின் "ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' விருது பெற்ற இந்திய அமெரிக்கர் யார்?

(a) ஸ்ரீராம் ஷங்கர்       
(b) ஷமிட் காச்ரு     
(c) ராஜ கிருஷ்ணமூர்த்தி     
(d) குரிந்தர் சிங் கல்சா      


10) வஜ்ரா பீரங்கியால் 47 கிலோ எடை கொண்ட குண்டுகள் மூலம் எத்தனை கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்கும் வல்லமை கொண்டது?  

(a) 43 கி.மீ. தொலைவு          
(b) 44 கி.மீ. தொலைவு         
(c) 45 கி.மீ. தொலைவு        
(d) 46 கி.மீ. தொலைவு     

Post a Comment

0 Comments