1) இலவச சமையல் எரிவாயு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(a) மே, 2014
(b) மே, 2015
(c) மே, 2016
(d) மே, 2017
2) யாருடைய தலைமையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தின் பிரச்சனைகளை ஆராய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது?
(a) அரவிந்த் சுப்ரமணியன்
(b) எஸ். வேணுகோபால்
(c) எம்.ராமசந்திரன்
(d) யு.கே.சின்ஹா
3) 106 வது இந்திய அறிவியல் மாநாடு எந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது?
(a) எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்
(b) அண்ணா பல்கலைக்கழகம்
(c) லவ்லி புரோஃபஷனல் பல்கலைக்கழகம்
(d) பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
4) 106 வது இந்திய அறிவியல் மாநாட்டின் கருத்துரு என்ன?
(a) இந்தியாவில் வறுமையை ஒழித்தல்
(b) மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பை ஊக்குவித்தல்
(c) எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
(d) நிலவில் மனிதர்களை அனுப்புதல்
5) 2018 ஆம் ஆண்டில் எத்தனை விமான விபத்துக்கள் நடந்துள்ளன?
(a) 10 விமான விபத்துக்கள்
(b) 15 விமான விபத்துக்கள்
(c) 18 விமான விபத்துக்கள்
(d) 12 விமான விபத்துக்கள்
6) 25-வது அகில உலக யோகா திருவிழா நடைபெறும் இடம்?
(a) வாஷிங்டன்
(b) மாஸ்கோ
(c) புதுச்சேரி
(d) லண்டன்
7) உலக நினைவாற்றல் போட்டியில் இரு தங்கம் வென்ற இந்திய வம்சாவளி மாணவர் யார்?
(a) துருவ் மனோஜ்
(b) கே.பி.ஜார்ஜ்
(c) என்.எஸ். குமார்
(d) மேற்கண்ட அனைவரும்
8) சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் எப்பொழுது நடைபெற உள்ளது?.
(a) 23-24 ஜனவரி, 2019
(b) 20-21 ஜனவரி, 2019
(c) 23-24 ஜனவரி, 2020
(d) 20-21 ஜனவரி, 2020
9) நிலவின் பின் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலத்தின் பெயர் என்ன?.
(a) மார்க் 3
(b) சாங் இ-4
(c) டோங் பாங் ஹோங் 1
(d) டியாங்கு
10) தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை _____ சதவீதம் மழை பெய்துள்ளது?.
(a) 75 %
(b) 76 %
(c) 77 %
(d) 78 %
0 Comments