Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 14, 2019

1) புதுச்சேரியில் எந்த நாள் முதல் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது?
(a) ஜனவரி 11, 2019  
(b) பிப்ரவரி 01, 2019 
(c) மார்ச் 01, 2019   
(d) ஏப்ரல் 01, 2019  


2) சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான தாவரங்களை அகற்ற நிபுணர் குழுவை யார் தலைமையில் உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது?. 

(a) செருகுரி ராகவேந்திர  பாபு  
(b) பிரியா தேவிதார்        
(c) வி.வி.ராமன்      
(d) ஓம் பிரகாஷ் அகர்வால்   


3) தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா எங்கு நடைபெற்றது?

(a) மதுரை   
(b) சாத்தூர்    
(c) கோயம்பத்தூர் 
(d) பொள்ளாச்சி 


4) "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; படிக்க வைப்போம்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக கீழ்க்கண்ட எந்த மாவட்டத்திற்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது?.

(a) சென்னை    
(b) விருதுநகர்    
(c) கள்ளக்குறிச்சி    
(d) திருவண்ணாமலை   


5) இந்திய சீன எல்லையில் ரூ.21000 கோடியில் எத்தனை சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?.

(a) 44 சாலைகள்     
(b) 54 சாலைகள்
(c) 39 சாலைகள்
(d) 22சாலைகள்


6) கீழ்கண்ட எந்த சட்டத்தை மத்திய அரசு மறுபிரகடனம் செய்துள்ளது?.

(a) இந்திய குடியிருமை திருத்த மசோதா      
(b) 10 % இட ஒதுக்கீடு மசோதா        
(c) முத்தலாக் 
(d) மேற்கண்ட அனைத்தும்      


7) இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் எத்தனை பெண் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்?.

(a) 43 பெண் நீதிபதிகள்           
(b) 53 பெண் நீதிபதிகள்  
(c) 63 பெண் நீதிபதிகள்      
(d) 73 பெண் நீதிபதிகள்      


8) 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அமல்படுத்திய மாநிலம்?.

(a) தமிழ் நாடு       
(b) மத்திய பிரதேசம்  
(c) குஜராத்       
(d) மிசோரம்   


9) உலகின் மிகப்பெரிய சோலார் திட்டம் அமைய உள்ள இடம்?

(a) சென்னை    
(b) லடாக்     
(c) காங்டாங்     
(d) ஜெய்ப்பூர்     


10) மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு கீழ்கண்ட எந்த நாட்டில் 2020-ல் நடைபெற உள்ளது? 

(a) உஸ்பெகிஸ்தான்       
(b) ஆப்கானிஸ்தான்        
(c) இந்தியா      
(d) பாக்கிஸ்தான்   

Post a Comment

0 Comments