Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 7, 2019

1) ஆதார் மூலம் மத்திய அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்?
(a) ரூ.90, 000 கோடி   
(b) ரூ.80, 000 கோடி 
(c) ரூ.70, 000 கோடி    
(d) ரூ.60, 000 கோடி  


2) அஸ்ஸாம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து யாருடைய தலைமையில் உயர்நிலைக்குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது

(a) அரவிந்த் சுப்ரமணியன்     
(b) பேஸ்பரூவா    
(c) என் ஆர்.பாலகிருஷ்னன் 
(d) மேற்கண்ட அனைவரும் 


3) இந்தியாவில் எந்த மாநிலத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது?.

(a) தமிழ் நாடு 
(b) குஜராத்  
(c) கேரளா 
(d) கர்நாடகா 


4) கீழ்கண்ட எந்த நாடு ஆந்திராவில் ரூ.24,000 கோடியில் காகித ஆலையை நிறுவி முதலீடு செய்ய உள்ளது.

(a) சீனா  
(b) இந்தோனேஷியா   
(c) இலங்கை   
(d) ஜப்பான்  


5) நேபாளத்தில் ______ மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய இந்திய பணம் மட்டுமே சட்டபூர்வமானது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

(a) ரூ.100/-  
(b) ரூ.200/-
(c) ரூ.500/- 
(d) ரூ.2000/- 


6) கீழ்கண்ட எந்த நாட்டின் மன்னர் தனது பட்டத்தை துறப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

(a) ஜப்பான்   
(b) எகிப்து   
(c) மலேசியா 
(d) மியான்மர் 


7) மகளிர் தேசிய குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

(a) லவ்லினா போர்கோகெயின்     
(b) மனிஷா மவுன்  
(c) மேரி கோம்   
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு   


8) இந்திய பனோரமா திரைப்பட விழா 2019 ல் எங்கு நடைபெற உள்ளது?.

(a) சென்னை 
(b) கோவா   
(c) திருவனந்தபுரம் 
(d) நியூ டெல்லி   


9) உலக பிரெய்லி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

(a) ஜனவரி 04 
(b) ஜனவரி 05 
(c) ஜனவரி 06
(d) ஜனவரி 07  


10) தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day) கடைப்பிடிக்கப்படும் நாள்?. 

(a) ஜனவரி 25  
(b) ஜனவரி 27   
(c) ஜனவரி 29  
(d) ஜனவரி 28 

Post a Comment

0 Comments