Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 26, 2019

1) இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?  
(a) பிரணாப் முகர்ஜி       
(b) நானாஜி தேஷ்முக்  
(c) பூபன் ஹசாரிகா  
(d) மேற்கண்ட அனைவருக்கும்        


2)  சி.ஆர்.பி.எப்., வீரர்கள், பிரதீப் குமார் பாண்டா, ரஜேந்திர குமார் நைன் ஆகியோருக்கு கீழ்கண்ட எந்த விருது வழங்கப்படவுள்ளது?. 

(a) ஞானபீட விருது      
(b) வீர சாவர்க்கர் விருது            
(c) கீர்த்தி சக்ரா விருது       
(d) அர்ஜுனா விருது      


3) தமிழர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் எத்தனை நபர்களுக்கு  கிடைத்துள்ளது  ?.

(a) 6 நபர்கள்       
(b) 8 நபர்கள்
(c) 7 நபர்கள்
(d) 9 நபர்கள்


4) 70 வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்திராக கலந்து கொள்ள வந்துள்ள சிரில் ராமாபோசா கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர்?.

(a) நைஜிரியா   
(b) மொரோக்கோ     
(c) கென்யா    
(d) தென் ஆப்ரிக்கா     


5) உலக அளவில் அரசு நிதியில் இயங்கக்கூடிய சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?.

(a) 6 வது     
(b) 7 வது   
(c) 8 வது   
(d) 9 வது   


6)  தமிழகத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அலுவலர் யார்?.

(a)  சத்யபிரத சாகு       
(b)  மாலிக் ஃபெரோஸ் கான்          
(c)  ராஜேஷ் லக்கானி       
(d)  பிரவீன் குமார்             


7) இந்திய-தென்னாப்பிரிக்க தொழில் மாநாடு (25.01.2019) எங்கு நடைபெற்றது?.

(a) சென்னை               
(b) மும்பை 
(c) நியூ டெல்லி       
(d) கொல்கத்தா     


8) மூன்றாண்டு ஒத்துழைப்பு திட்டம் கீழ்கண்ட எந்த இருநாடுகளுக்கிடையை செயல்படுத்தப்பட உளது?.

(a) இந்தியா - இத்தாலி              
(b) இந்தியா - இந்தோனேசியா     
(c) இந்தியா - தென் ஆப்பிரிக்கா         
(d) இந்தியா - இலங்கை       


9) குடியரசு தின அணிவகுப்பில் இசைப்பதற்கான உருவாக்கப்பட்ட புதிய கீதத்தின் பெயர் என்ன?

(a) கர்நாடக சங்கீதம்         
(b) சங்நாதம்        
(c) கோதிக் இசை        
(d) கலை இசை         


10) சங்கநாதம் என்ற புதிய கீதத்தை உருவாக்கிய தனுஜா நாப்தே கீழ்கண்ட எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 

(a) கேரளா         
(b) தமிழ் நாடு           
(c) மகாராஷ்டிரா          
(d) நாகலாந்து      

Post a Comment

0 Comments