1) இந்தியாவில் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் முன்னேறத்துடிக்கும் மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது?.
(a) ஹைதராபாத் மாவட்டம்
(b) மும்பை மாவட்டம்
(c) பெங்களூரு மாவட்டம்
(d) விருதுநகர் மாவட்டம்
2) இந்தியாவின் 25 வது உயர்நீதிமன்றம் எங்குள்ளது?
(a) உத்திரகாண்ட்
(b) ஜார்கன்ட்
(c) ஹைதராபாத்
(d) அமராவதி
3) அமராவதி கீழ்கண்ட எந்த மாநிலத்தின் தலைநகரம்?
(a) தமிழ்நாடு
(b) உத்திரகாண்ட்
(c) தெலுங்கானா
(d) ஆந்திரப்பிரதேசம்
4) கீழ்கண்ட எந்த மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றங்கள் ஜனவரி 1, 2019 முதல் தனித்தனியாக செயல்பட உள்ளன?
(a) உத்திரகாண்ட் / உத்திரபிரதேசம்
(b) ஜார்கன்ட் / பிஹார்
(c) தெலுங்கானா / ஆந்திரப்பிரதேசம்
(d) தமிழ்நாடு / புதுச்சேரி
5) கீழ்கண்ட எந்த ஆண்டில் வணிக ரீதியில் திமிங்கலங்களை பிடிப்பதை சர்வதேச திமிங்கல பிடிப்பு ஆணையம் தடைசெய்தது?
(a) 1984
(b) 1986
(c) 1988
(d) 1992
6) முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள்?
(a) 27.12.2018
(b) 26.12.2018
(c) 25.12.2018
(d) 24.12.2018
7) இந்திய குத்துசண்டை பயிற்சியாளராக யாரை நியமித்துள்ளனர்?
(a) எஸ். ஆர். மங்களமூர்த்தி
(b) சி.ஏ. குட்டப்பா
(c) எல்.எம். வெங்கடேசன்
(d) கலியமூர்த்தி பெருமாள்
8) கீழ்கண்ட எந்த நாடு தங்கள் நாட்டுமக்கள் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய தடைவிதித்துள்ளது?
(a) பாகிஸ்தான்
(b) பங்களாதேஷ்
(c) மியான்மர்
(d) நேபாளம்
9) இந்தியாவில் அதிக பயிர்க்காப்பீடு பெற்ற மாநிலம் எது?
(a) தமிழ் நாடு
(b) ஆந்திர பிரதேசம்
(c) மேற்கு வங்காளம்
(d) பஞ்சாப்
10) 2019 ஜூலை முதல் திமிங்கல வேட்டையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நாடு?
(a) ஆஸ்திரேலியா
(b) ஜெர்மனி
(c) ஜப்பான்
(d) மலேசியா
0 Comments