1) இந்தியாவிலேயே முதன் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மூலக்கூறு ஆய்வகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(a) மும்பை
(b) அடையாறு
(c) கொல்கத்தா
(d) பெங்களூரு
2) நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில் எத்தனை கோடி மதிப்பில் சென்னை ICF ல் தயாரிக்கப்பட்டது?
(a) 4.5 கோடி
(b) 5.5 கோடி
(c) 6.5 கோடி
(d) 7.5 கோடி
(a) மும்பை
(b) அடையாறு
(c) கொல்கத்தா
(d) பெங்களூரு
2) நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில் எத்தனை கோடி மதிப்பில் சென்னை ICF ல் தயாரிக்கப்பட்டது?
(a) 4.5 கோடி
(b) 5.5 கோடி
(c) 6.5 கோடி
(d) 7.5 கோடி
3) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசமைப்பு சட்டத்தின் எந்த பிரிவின் படி ஆளுநர் ஆட்சி 6 மாத காலம் மட்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது?
(a) 92
(b) 356
(c) 370
(d) 352
4) முழுவதும் ராணுவ பயன்பாட்டுக்காக மட்டும் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோளின் பெயர் என்ன?
(a) ஜிசாட் -7
(b) ஜிசாட் -7ஏ
(c) ஜிசாட் -6ஏ
(d) ஜிசாட் -5ஏ
5) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா சட்டப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற கீழ்கண்டற்றுள் எது சரி ?
(a) வெளிநாடு வாழ் இந்தியர்கள்
(b) இந்திய வம்சாவளி மக்கள்
(c) வெளிநாட்டினர்
(d) இந்திய தம்பதி மட்டும்
6) இந்தியாவின் மிக அதி வேக ரயிலின் பெயர் என்ன?
(a) ரயில் 18
(b) சதாப்தி எஸ்பிரஸ்
(c) ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ்
(d) சென்னை எக்ஸ்பிரஸ்
7) ரயில் 18 கீழ்கண்ட எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
(a) சென்னை முதல் டெல்லி வரை
(b) டெல்லி முதல் கன்னியாகுமரி வரை
(c) டெல்லி முதல் வாரணாசி வரை
(d) மும்பை முதல் கொல்கத்தா வரை
8) உலகப் பொருளாதார மாநாடு ஜனவரி 2019 ல் எங்கு நடைபெற உள்ளது?
(a) அமெரிக்கா
(b) சீனா
(c) இந்தியா
(d) சுவிட்சர்லாந்து
9) பத்திரிக்கையாளர்க்கு ஆபத்தான நாடுகள் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
(a) ஐந்தாம் இடம்
(b) மூன்றாம் இடம்
(c) பத்தாம் இடம்
(d) ஆறாவது இடம்
10) சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
(a) டிசம்பர் 20
(b) டிசம்பர் 19
(c) நவம்பர் 20
(d) நவம்பர் 19
0 Comments