1) மரபுவழி இதய நோய்களை கண்டறிய அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலியின் பெயர்?
(a) கார்டியோமையோபதி இந்தியா
(b) கார்டியோமையோபதி
(c) இதய நோய் செயலி
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு
2) கீழடியில் எந்த ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது ?
(a) 2010
(b) 2011
(c) 2012
(d) 2014
3) இந்தியாவில் கீழ்கண்ட எந்த பல்கலைக்கழகம் தகவல் உரிமை சட்ட அமலாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது?
(a) தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
(b) புதுவை மத்திய பல்கலைக்கழகம்
(c) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
(d) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
4) புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு தொகை செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
(a) 7,965 கோடி
(b) 8,965 கோடி
(c) 9,965 கோடி
(d) 5,965 கோடி
5) எத்தனை சதவீத பொருட்களை 18 சதவீதத்திற்கும் குறைவான சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார் ?
(a) 98 %
(b) 99 %
(c) 100 %
(d) 51 %
6) மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா வழங்க உள்ள நிதிஉதவி _____ ?
(a) 14000 கோடி
(b) 13000 கோடி
(c) 12000 கோடி
(d) 10000 கோடி
7) நாட்டின் ஏற்றுமதி எதனை சதவீதம் அதிகரிப்பதாக எக்ஸிம் அறிவித்துள்ளது?
(a) 7 %
(b) 8 %
(c) 6.1 %
(d) 7.5%
8) பாலின விகிதாசார பட்டியலில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள இடம்?
(a) 105
(b) 106
(c) 107
(d) 108
9) ஏழைகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
(a) கிஷோரி சக்தி யோஜனா
(b) உஜ்வாலா யோஜனா
(c) ஜனனி சுரக்ச யோஜனா
(d) ஜன்தன் யோஜனா
10) மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ________ கோடி மதிப்பில் அமைய உள்ளது.
(a) 1264 கோடி
(b) 1578 கோடி
(c) 1647 கோடி
(d) 6547 கோடி