Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (7)

1) ________ மதிப்பில் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது?
(a) ரூ.16000 கோடி 
(b) ரூ.15000 கோடி 
(c) ரூ.14000 கோடி 
(d) ரூ.25000 கோடி 


2) கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான இயல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.

(a) ஆ.இரா.வெங்கடாசலபதி 
(b) இமையம் 
(c) பா.வெங்கடேசன்  
(d) எஸ்.ராமகிருஷ்னன்  


3) 2017-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெற்றுள்ள எழுத்தாளர் யார்?

(a) இமையம் 
(b) ஆ.இரா.வெங்கடாசலபதி  
(c) பா.வெங்கடேசன்  
(d) b, c இருவருக்கும்   


 4) இந்தியாவில் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் சிக்கன்குன்யா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது?

(a) அஸ்ஸாம்   
(b) கர்நாடகம்  
(c) குஜராத்  
(d) மஹாராஷ்டிரா  


5)  தமிழகத்தில் நடப்பாண்டில் எத்தனை பேர் சிக்குன் குன்யா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

(a) 128  
(b) 258  
(c) 198 
(d) 189  


6) முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 94-ஆவது பிறந்த தினம் நினைவாக ______ ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது?

(a) 10 
(b) 100 
(c) 05 
(d) 500 


7) நாட்டிலேயே மிகவும் பணக்கார எம்.எல்.ஏ., என்ற பெருமையைப் பெற்றுள்ள நாகராஜ் கீழ்கண்ட எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?  .

(a) கர்நாடகா 
(b) தமிழ் நாடு 
(c) கேரளா 
(d) தெலுங்கானா 


8) தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு எத்தனை சதவீதம் குறைந்துள்ளது.

(a) 25.35  
(b) 28.35  
(c) 66.35  
(d) 19.53  


9) கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் அதிக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது? 

(a) மதுரை    
(b) திருநெல்வேலி   
(c) திருச்சி   
(d) சென்னை    


10) 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டரை எந்த நாள் முதல் மத்திய அரசு அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

(a) ஜனவரி  1, 2019 
(b) பிப்ரவரி  1, 2019 
(c) மார்ச் 1, 2019   
(d) ஏப்ரல் 1, 2019   


Post a Comment

0 Comments