1) ஆஸ்திரேலியாவின் உயரிய சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 8 வயது இந்திய சிறுவன் சமன்யூ போதுராஜு கீழ்கண்ட எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
(a) தமிழ் நாடு
(b) ஆந்திர பிரதேசம்
(c) தெலுங்கானா
(d) கேரளா
2) அப்துல்கலாம் தீவு எந்த மாநிலத்தில் உள்ளது?.
(a) ஒடிஷா
(b) பிஹார்
(c) ஆந்திரப்பிரதேசம்
(d) கேரளா
3) அக்னி-4 பாலெஸ்டிக் ஏவுகணை எந்த தலைமுறையை சேர்ந்தது?
(a) 2 - ஆம் தலைமுறை
(b) 3 - ஆம் தலைமுறை
(c) 4 - ஆம் தலைமுறை
(d) 5 - ஆம் தலைமுறை
4) நாட்டின் மிக நீளமான பாலம் எங்கு பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது?
(a) அஸ்ஸாம்
(b) கர்நாடகம்
(c) குஜராத்
(d) மஹாராஷ்டிரா
5) மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக iGOT திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
(a) அரசு பணியாளர்களுக்கு பயிற்சி
(b) வல்லுநர்களுக்கு சட்டப்பயிற்சி
(c) மக்களின் பொதுநலன் திட்டம்
(d) தூய்மை இந்தியா திட்டம்
6) நாசா விண்வெளி மைய காலண்டருக்கு தமிழகத்தின் தேன்முகிலன் என்ற பள்ளி மாணவரின் ஓவியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர் கீழ்கண்ட எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
(a) சாத்தூர் - விருதுநகர்
(b) கே.புதூர் - கோயம்புத்தூர்
(c) திருமங்கலம் - மதுரை
(d) பழனி - திண்டுக்கல்
7) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட அணு ஆயுத ஏவுகணை அக்னி-4 எத்தனை கிலோமீட்டர் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
(a) 4000 கிலோமீட்டர்
(b) 4500 கிலோமீட்டர்
(c) 5000 கிலோமீட்டர்
(d) 4200 கிலோமீட்டர்
8) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி _____ சதவீதம் ஆகும்.
(a) 7.5
(b) 8.5
(c) 6.5
(d) 9.5
9) கீழ்கண்ட எந்த மாநிலத்தில் காவல்துறையினர் அதிக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது?
(a) தமிழ்நாடு
(b) மேற்கு வங்காளம்
(c) உத்திர பிரதேசம்
(d) மஹாராஷ்டிரா
10) மத்திய அரசால் பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இலவச தொலைபேசி எண் _____ ஆகும்.
(a) 1033
(b) 181
(c) 118
(d) 101