1) ஜி-20 மாநாடு இந்தியாவில் எந்த ஆண்டு நடைபெற உள்ளது?
(a) 2022
(b) 2020
(c) 2023
(d) 2019
2) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்?.
(a) டிசம்பர் 03
(b) ஜனவரி 03
(c) நவம்பர் 04
(d) டிசம்பர் 04
3) உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்?
(a) 11 சதவீதம்
(b) 12 சதவீதம்
(c) 14 சதவீதம்
(d) 15 சதவீதம்
4) நடப்பாண்டில் இந்தியாவில் இறந்த புலிகளின் எண்ணிக்கை?
(a) 87
(b) 101
(c) 55
(d) 28
(a) பாகிஸ்தான்
(b) நெதர்லாந்து
(c) ஸ்பெயின்
(d) இலங்கை
6) இந்திய அமெரிக்க விமானப்படைகளின் 12 நாள் கூட்டுப்பயிற்சி கீழ்கண்ட எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
(a) தமிழ் நாடு
(b) கேரளா
(c) மேற்கு வங்காளம்
(d) ராஜஸ்தான்
7) நாட்டின் அதிக வேக ரயிலான ரயில் 18 ன் வேகம் எவ்வளவு? .
(a) 180 கி.மீ
(b) 140 கி.மீ
(c) 150 கி.மீ
(d) 240 கி.மீ
8) ஐ.நா. 2018 பருவநிலை மாநாடு எங்கு நடைபெற்றது?
(a) நியூசிலாந்து
(b) ஹாலந்து
(c) அயர்லாந்து
(d) போலந்து
9) ஐ.நா. 2018 பருவநிலை மாநாட்டில் வெப்பமயமாதல் எத்தனை டிகிரி
செல்சியசுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன?
(a) 2 டிகிரி
(b) 4 டிகிரி
(c) 8 டிகிரி
(d) 1 டிகிரி
10) சுதந்திரம் அடைந்த பின், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முஸ்லிம் மேயர் யார்?.
(a) அப்துல்லா
(b) ஃபிர்ஹத் ஹக்கிம்
(c) அப்துல் லுக்மன்
(d) அஸ்லாம்
0 Comments