1) ரசியாவின் சோயுஸ் எம்.எஸ்.11 ரக ராக்கெட் எத்தனை விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது?
(a) மூன்று
(b) நான்கு
(c) இரண்டு
(d) ஐந்து
2) ஒபெக் அமைப்பிலிருந்து கீழ்கண்ட எந்த நாடு விலகியது?
(a) கத்தார்
(b) காங்கோ
(c) குவைத்
(d) சவூதி அரேபியா
(a) மூன்று
(b) நான்கு
(c) இரண்டு
(d) ஐந்து
2) ஒபெக் அமைப்பிலிருந்து கீழ்கண்ட எந்த நாடு விலகியது?
(a) கத்தார்
(b) காங்கோ
(c) குவைத்
(d) சவூதி அரேபியா
3) 2018 ஆம் ஆண்டு உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
(a) ஜான் எல்.சுலிவியன்
(b) மார்வின் ஹார்ட்
(c) ஜாக் ஜான்சன்
(d) டியோன்டே வைல்டர்
4) டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
(a) லக்ஷயாசென்
(b) சுமித் ரெட்டி
(c) எம்ஆர்.அர்ஜுன்
(d) லியாண்டர் பயஸ்
5) கீழ்கண்ட எந்த ஆண்டில் ஒலிம்பிக்போட்டி நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது?
(a) 2030
(b) 2032
(c) 2036
(d) 2040
6) எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எந்த நாவலுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது?
(a) உறுபசி
(b) யாமம்
(c) சஞ்சாரம்
(d) இடக்கை
7) சாகித்ய அகாதெமி விருது எத்தனை மொழிகளுக்கு வழங்கப்படுகிறது?
(a) 14 மொழிகள்
(b) 08 மொழிகள்
(c) 22 மொழிகள்
(d) 24 மொழிகள்
8) 2018 ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது பெற்றுள்ள டாக்டர் ககனேந்திர நாத் தாஸ் எந்த மொழி எழுத்தாளர்?
(a) தமிழ்
(b) ஹிந்தி
(c) மராத்தி
(d) ஓடியா
9) இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலம் ______ கிலோ மீட்டர் நீளம் கொண்டது ?
(a) 4.56
(b) 4.94
(c) 5.68
(d) 101
10) மிக அதிக எடைகொண்ட அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-11 வெற்றிகரமாக எங்கிருந்து செலுத்தப்பட்டது?.
(a) ஸ்ரீஹரிகோட்டா
(b) மஹேந்திரகிரி
(c) திருவனந்தபுரம்
(d) பிரெஞ்ச் கயானா