Ads 720 x 90

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (10)

1) 2018-19 ஆம் நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ______ அதிகரித்துள்ளது.
(a) 50%
(b) 60%
(c) 55%
(d) 45%


2) நாடுமுழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கை

(a) 67 %
(b) 55 %
(c) 80 %
(d) 78 %


3) தென்னாப்பிரிக்க குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

(a) ஷமிலா படோஹி
(b) சஞ்சய் ஜா
(c) நிகேஷ் அரோரா
(d) தினேஷ் பாலிவால் 

  
4) 2017-18 நிதியாண்டில் இந்திய பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி _______ கோடி டாலராக இருந்தது?

(a) 7,500
(b) 1,785
(c) 7,600 
(d) 8,752

  
5) அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள்  பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்?

(a) விராட் கோலி
(b) மஹேந்திரசிங் தோணி
(c) சச்சின் டெண்டுல்கர்
(d) அஷ்வின்


6) இந்திய கிரிக்கெட் அணியில் ஓய்வுபெற்ற முன்னணி வீரர் யார்?

(a) கவுதம் கம்பீர்
(b) பாலாஜி
(c) ராபின் சிங் 
(d) ஹர்பஜன்சிங்


7) கல்வி சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக கல்வித்துறை கீழ்கண்ட எந்த யூனியன் பிரதேசத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? 

(a) புதுச்சேரி
(b) லட்சத்தீவு
(c) அந்தமான் நிகோபார்
(d) சண்டிகர்


8) மத்திய அரசு யாரை புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமித்துள்ளது?

(a) அரவிந்த் சுப்ரமணியன்
(b) கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
(c) வேங்கட கணபதி
(d) ஓம்பிரகாஷ் யாதவ்


9) சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் எத்தனை லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது? 

(a) 13.5 லட்சம்
(b) 12.5 லட்சம்
(c) 11.5 லட்சம்
(d) 10.5 லட்சம்


10) தமிழகத்தில் எங்கு வன உயிரின விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது?. 

(a) சிவகாசி
(b) சாத்தூர்
(c) விருதுநகர்
(d) பண்ணாரி

Post a Comment

0 Comments