1) தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை எவ்வளவு?.
(a) 72.26 லட்சம்
(b) 70.26 லட்சம்
(c) 60.26 லட்சம்
(d) 52.26 லட்சம்
2) இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள புதிய ரூபாய் நோட்டு ____ ஆகும்?
(a) 50 ரூபாய்
(b) 20 ரூபாய்
(c) 10 ரூபாய்
(d) 05 ரூபாய்
3) அந்தமானில் உள்ள ரோஸ் தீவின் புதிய பெயர் என்ன?
(a) ஷாகீத் த்வீப்
(b) சுவராஜ் த்வீப்
(c) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு
(d) வீர் சாவர்க்கர் தீவு
4) அஸ்ஸாமின் பொகீபில் என்னும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு நவீன பாலம் (ரயில்-சாலை) நதியின் குறுக்கே செல்கிறது?
(a) சிந்து
(b) கங்கை
(c) சரயு
(d) பிரம்மபுத்ரா
5) இந்தியாவின் நீண்ட சாலைப்பாலம் எங்குள்ளது?
(a) பூபேன் ஹசாரிகா - அஸ்ஸாம்
(b) மஹாத்மா காந்தி பாலம் - பிகார்
(c) பாந்த்ரா வொர்லி - மஹாராஷ்டிரா
(d) பொகீபில் - அஸ்ஸாம்
6) பூபேன் ஹசாரிகா பாலம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
(a) கங்கை
(b) யமுனை
(c) லோஹித்
(d) பிரம்மபுத்திரா
7) ______ கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வாஜ்பாய் நினைவிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
(a) ரூ.10.51
(b) ரூ.15.51
(c) ரூ.20.51
(d) ரூ.25.51
8) பந்த்ரா-வொர்லி கடல்பாலம் எந்த நகரில்உள்ளது?
(a) கொல்கத்தா
(b) லக்னோ
(c) ராமேஸ்வரம்
(d) மும்பை
9) தேசிய நுகர்வோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
(a) டிசம்பர் 25
(b) டிசம்பர் 24
(c) டிசம்பர் 23
(d) டிசம்பர் 21
10) உலக நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
(a) மார்ச் 11
(b) மார்ச் 12
(c) மார்ச் 13
(d) மார்ச் 15