G K & Current Affairs in Online Quiz in Tamil: July, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. உயர்கல்வி ஆணையம் எதற்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தப்பட உள்ளது ?
    1.  CSIR
    2.  AICTE
    3.  UGC
    4.  UDAI

  2. உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பிரான்சுடன் மோதவுள்ள நாடு எது?
    1.  பெல்ஜியம் 
    2.  இங்கிலாந்து 
    3.  பிரேசில் 
    4.  குரேஷியா 

  3. கிராமத்து திருவிழா நடைபெற உள்ள இடம் ?
    1.  சென்னை 
    2.  கடலூர் 
    3.  மதுரை 
    4.  கோவை 

  4. பவானி சாகர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு?
    1.  108 அடி 
    2.  105 அடி 
    3.  104 அடி 
    4.  102 அடி 

  5. 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022 ல் கீழ்க்கண்ட எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
    1.  பிரேசில் 
    2.  பிரான்சு 
    3.  அமெரிக்கா 
    4.  கத்தார் 

  6. 2026 ல் கீழ்கண்ட எந்த நாட்டில் 23 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறாது?
    1.  அமெரிக்கா 
    2.  பிரேசில் 
    3.  கனடா 
    4.  மெக்சிகோ 

  7. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஏஞ்சலிக் கெர்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  ஜெர்மனி 
    2.  அமெரிக்கா 
    3.  ரசியா 
    4.  செர்பியா 

  8. இந்திய பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டில் ______ லட்சம் கோடி டாலராக உயரும் என்று சுபாஷ் சந்திரா கார்க் (பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்) தெரிவித்துள்ளார்.?
    1.  12
    2.  15
    3.  20
    4.  10

  9. தற்போது நடைபெற்ற 21 வது  உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
    1.  இங்கிலாந்து 
    2.  குரேஷியா 
    3.  பிரான்ஸ் 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  10. இளம் சாதனையாளர்களுக்கான விருதில் சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுவன் யார்?
    1.  புவனேஷ்வர் சர்மா 
    2.  புவனேஷ் வர்மா 
    3.  மகேஷ் சர்மா 
    4.  ஈஸ்வர் சர்மா



Click to comment