-->

21 வது உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

21 வது உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்: 


ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 21 வது  உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் 4 - 2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை  வீழ்த்திய பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம், பிரான்ஸ் அணி உலக கோப்பை தொடரில் 20 வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக (1998, 2018) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

21 வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாராம்சம் 

Primary Statistics
 • Host country:  Russia
 • Dates: 14 June – 15 July
 • Teams: 32 (from 5 confederations)
 • Venue(s): 12 (in 11 host cities)
Final Positions
 • Champion - France (2nd title)
 • Runners-up - Croatia
 • Third place - Belgium
 • Fourth place - England
Tournament Statistics
 • Matches Played - 64
 • Goals scored - 169 (2.64 per match)
 • Attendance - 3,031,768 (47,371 per match)
 • Top scorer(s) - England Harry Kane (6 goals)
 • Best player - Croatia Luka Modrić
 • Best young player - France Kylian Mbappé
 • Best goalkeeper - Belgium Thibaut Courtois
 • Fair play award - Spain

Related Posts

Post a Comment

Subscribe Our Posting