TNPSC Group 1 Age Relaxation Announced Today by Tamil Nadu Chief Minister


TNPSC Group 1 Age Relaxation Announced Today: Tamil Nadu Chief Minister: தமிழக முதல்வர் அவர்கள் TNPSC குரூப் 1 தேர்வு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதன்படி,  குரூப் 1 தேர்வு எழுதும் ஒதுக்கீடு பிரிவினரான 
  • எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி பிரிவினருக்கான - 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது.
  • இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைத் தவிர்த்து இதர பிரிவினருக்கான  - 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
Age Relaxation:
  • SC/SCA/ST/MBC/DNC/BC/BCM Candidates: 35 to 37 years
  • General Categories: 30 to 32 years
{தமிழகத்தில் டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 
இதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று முதல்வர் இன்று (01.06.2018) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். }

Download Age Relaxation Announcement G.Os: Click Here

Click to comment