G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (18)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. 13 வது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  கோயம்புத்தூர் 
    2.  சென்னை 
    3.  பெங்களூரு 
    4.  மதுரை 

  2. உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
    1.  மொரிசியஸ் 
    2.  இந்தியா 
    3.  இலங்கை 
    4.  மலேசியா 

  3. கைலாஷ் மானசரோவர் எங்குள்ளது?
    1.  திபெத் 
    2.  சீனா 
    3.  நேபாளம் 
    4.  இந்தியா 

  4. சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும் நாள்?
    1.  ஜூன் 24
    2.  ஆகஸ்ட் 1
    3.  ஜூன் 22
    4.  ஜூன் 21

  5. எந்த ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது?
    1.  2017
    2.  2016
    3.  2015
    4.  2014

  6. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக எந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது நடுவர் (வீடியோ உதவி) முறை அமுல்படுத்தப்பட்டது?
    1.  2014
    2.  2018
    3.  2010
    4.  2006

  7. கீழ்கண்ட எந்த பொதுத்துறை வங்கி, முன்மாதிரி வங்கிக் கிளையை புது டெல்லியில் தொடங்கியுள்ளது?
    1.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
    2.  இந்தியன் வங்கி 
    3.  கனரா வங்கி 
    4.  மதுரா வங்கி 

  8. எந்த நாளில் சர்வதேச உள்நாட்டு தொழிலாளர் தினம் (IDWD) அனுசரிக்கப்படுகிறது??
    1.  ஜனவரி 12
    2.  மே 20
    3.  ஜூலை 18
    4.  ஜூன் 16

  9. கீழ்கண்ட எந்த நாடு குளோனாஸ்- M நிலை செயற்கைக்கோளை சோய்சு 2.1 பி கேரியர் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பியது?
    1.  அமெரிக்கா 
    2.  சீனா 
    3.  ரஷியா 
    4.  ஜெர்மனி 

  10. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி யாரை எதிர்த்து வென்று சாம்பியன் பட்டம் பெற்றது?
    1.  சீனா 
    2.  இத்தாலி 
    3.  உருகுவே 
    4.  அர்ஜெண்டினா 



Click to comment