RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 25

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் செயற்கை துறைமுகம் எது?
    1.  மும்பை 
    2.  சென்னை 
    3.  கொச்சின் 
    4.  தூத்துக்குடி 

  2. இந்தியாவில் பெரிய துறைமுகம் எங்குள்ளது?
    1.  மங்களூர் 
    2.  தூத்துக்குடி 
    3.  கொல்கத்தா 
    4.  முமபை 

  3. பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?
    1.  ஹீலியம் 
    2.  ஆக்சிஜன் 
    3.  கார்பன்-டை-ஆக்ஸைடு 
    4.  கார்பன் மோனாக்ஸைடு 

  4. இந்தியாவில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது?
    1.  மும்பை 
    2.  சென்னை 
    3.  கொச்சின் 
    4.  கோவா 

  5. தும்பா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் உள்ளது?
    1.  ஒடிஷா 
    2.  ஆந்திரப்பிரதேசம் 
    3.  தமிழ்நாடு 
    4.  கேரளா 

  6. வர்த்தக ரீதியாக காற்றாலைகள் பயன்படுத்திய முதல் மாநிலம் எது?
    1.  தமிழ்நாடு 
    2.  குஜராத் 
    3.  மகராஷ்டிரா 
    4.  ராஜஸ்தான் 

  7. ’நியு இண்டியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார்?
    1.  அன்னிபெசன்ட் அம்மையார் 
    2.  பாலகங்காதரத் திலகர் 
    3.  மகாத்மா காந்தி 
    4.  மோதிலால் நேரு 

  8. இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் எந்த உருவாக்கப்பட்டது?
    1.  சமஸ்கிருதம்  
    2.  தெலுங்கு 
    3.  ஹிந்தி 
    4.  தமிழ் 

  9. நமது அசோகச் சக்கரத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை?
    1.  இந்து 
    2.  நான்கு 
    3.  ஆறு 
    4.  இரண்டு 

  10. இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு?
    1.  1926
    2.  1928
    3.  1930
    4.  1927



Click to comment