4/10/2018

RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 8

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. இந்தியாவின் அதிவேக ரயிலின் பெயர் என்ன?
    1.  கடிமான் எக்ஸ்பிரஸ்
    2.  சதாப்தி எக்ஸ்பிரஸ்
    3.  டால்கோ எக்ஸ்பிரஸ் 
    4.  ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

  2. இந்தியாவின் மிக நீண்ட தூரம் தொலைவு பயணம் கொண்ட ரயில்?
    1.  திருக்குறள் எக்ஸ்பிரஸ்
    2.  ஹௌஹாத்தி எக்ஸ்பிரஸ்
    3.  ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
    4.  விவேக் எக்ஸ்பிரஸ்

  3. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பரவியுள்ள இடம் எது?
    1.  நீலகிரி முதல் கன்னியாகுமரி வரை 
    2.  தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை 
    3.  சென்னை முதல் கன்னியாகுமரி வரை 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  4. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ஆனைமுடி எங்குள்ளது?
    1.  கர்நாடகா 
    2.  ஆந்திர பிரதேசம் 
    3.  தமிழ்நாடு 
    4.  கேரளா 

  5. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று அழைக்கப்படுவது? 
    1.  மலபார் கடற்கரை 
    2.  கோவா கடற்கரை 
    3.  பிரான்ஸ் கடற்கரை 
    4.  சென்னை கடற்கரை 

  6. பந்திப்பூர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
    1.  அசாம் 
    2.  கர்நாடகா 
    3.  மேகலாயா 
    4.  சிக்கிம் 

  7. இரண்டு தலை நகரங்களை கொண்ட இந்திய மாநிலம் எது?
    1.  ஜம்மு காஷ்மீர் 
    2.  ஆந்திர பிரதேசம் 
    3.  பஞ்சாப் 
    4.  கேரளா 

  8. இந்தியாவின் காடுகள் குறித்த 15வது அறிக்கையின் (2015) இந்தியாவின் மொத்த பரப்பளவில் காடுகளின் பரப்பளவு எவ்வளவு?
    1.  20.54%
    2.  22.54%
    3.  21.64%
    4.  21.54%

  9. நாட்டிலேயே அதிக காடுகள் பரப்பளவு கொண்ட மாநிலம்?
    1.  கேரளா 
    2.  கர்நாடகா 
    3.  மத்திய பிரதேசம் 
    4.  உத்திர பிரதேசம் 

  10. பொது ராணுவ பணியாளர் சட்டம் 1856 ல் கொண்டு வந்தவர்?
    1.  பெண்டிங் பிரபு 
    2.  கர்சன் பிரபு 
    3.  ஹர்டின்ச் பிரபு 
    4.  கானிங் பிரபு 



No comments:

Post a Comment