Type Here to Get Search Results !

RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 9

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் யார்?
    1.  ரகுராம் ராஜன் 
    2.  D. சுப்பாராவ் 
    3.  ஊர்ஜித் படேல் 
    4.  Y.V. ரெட்டி 

  2. உறைக்கலவையில் பனிக்கட்டி, உப்பு கலவை வீதம்?
    1.  1:3
    2.  1:5
    3.  1:2
    4.  3:1

  3. நியூட்டனின் இரண்டாம் விதி என்ன?
    1.  F=ma
    2.  PE=mgh
    3.  PV-RT
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  4. ஜவகர் ரோஜ்கர் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?
    1.  1981
    2.  1992
    3.  1990
    4.  1989

  5. தேசிய மக்கள் தொகை கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு?
    1.  2011
    2.  1981
    3.  1892
    4.  2000

  6. உலக வர்த்தக நிறுவனம் அமைந்துள்ள இடம்?
    1.  ரோம் 
    2.  ஜெனிவா 
    3.  பாரிஸ் 
    4.  நியூயார்க் 

  7. மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று கீழ்கண்ட யாரை அழைக்கிறோம்?
    1.  கோபாலகிருஷ்ண கோகலே 
    2.  சர்தார் வல்லபாய் படேல் 
    3.  ஸ்ரீ ராம கிருஷ்ணர் 
    4.  ராஜா ராம் மோகன் ராய் 

  8. உலக வன விலங்கு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  அக்டோபர் 5
    2.  ஜனவரி 5
    3.  ஜனவரி 4
    4.  அக்டோபர் 4

  9. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    1.  1788
    2.  1857
    3.  1862
    4.  1892

  10. சென்னை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
    1.  1876
    2.  1892
    3.  1878
    4.  1857



Post a Comment

0 Comments

Labels