RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 15

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
    1.  குரியன் 
    2.  பியரி பால் 
    3.  எம். எஸ். சுவாமிநாதன்
    4.  சுப்ரமணியன் 

  2. நெருப்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம்?
    1.  செம்பு காலம் 
    2.  இடைகற்காலம்
    3.  உலோக காலம்
    4.  புதிய கற்காலம்

  3. அலுவலக ரீதியாக, முதன் முதலில் இந்திய தேசிய நாட்காட்டி எப்போது உபயோகப்படுத்தப்பட்டது??
    1.  மார்ச் 22, 1957
    2.  மார்ச் 25, 1957
    3.  ஜனவரி  22, 1957
    4.  மே 22, 1957

  4. அடிப்படை கடமைகள் எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது?
    1.  ஜப்பான் 
    2.  ஜெர்மனி 
    3.  கனடா 
    4.  ரசியா 

  5. எந்த மாநிலத்தில் முதன் முதலாக ஊராட்சி அரசாங்கம் (பஞ்சாயத்துராஜ்) அறிமுகப்படுத்தப்பட்டது?
    1.  மத்திய பிரதேசம் 
    2.  கர்நாடகா 
    3.  பஞ்சாப் 
    4.  ராஜஸ்தான் 

  6. மகிச்சிக்கான அமைச்சரவை எந்த மாநிலத்தில் ஏற்படுத்த பட்டுள்ளது?
    1.  தமிழ் நாடு 
    2.  மத்திய பிரதேசம் 
    3.  குஜராத் 
    4.  கேரளா 

  7. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்??
    1.  டாக்டர் அம்பேத்கார் 
    2.  டாக்டர் இராஜேந்திரப்பிரசாத்
    3.  டாக்டர் இராதாகிருஷ்ணன்
    4.  டாக்டர் சுவாமிநாதன் 

  8. இந்தியாவில் அரசாங்கத்தின் தலைவர் எனப்படுபவர் யார்?
    1.  தலைமை வழக்கறிஞர் 
    2.  தலைமை நீதிபதி 
    3.  குடியரசு தலைவர் 
    4.  மத்திய பிரதம மந்திரி 

  9. இந்திய அரசின் தலைவர் எனப்படுபவர் யார்?
    1.  தலைமை நீதிபதி 
    2.  பிரதம மந்திரி 
    3.  குடியரசு தலைவர் 
    4.  மேற்கண்ட யாருமில்லை 

  10. பரப்பளவில் அதிக காடுகளை கொண்டுள்ள மாநிலம்?
    1.  ஆந்திர பிரதேசம் 
    2.  ராஜஸ்தான் 
    3.  மேற்கு வங்காளம் 
    4.  மத்திய பிரதேசம் 



Click to comment