-->

TNPSC Daily Current Affairs in Tamil February 2018 - Mock Test 2

In this Quiz covered for important questions of Current Affairs for the month of February 2018. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best... 

  1. காங்கயம் மாடு இனவிருத்தி ஆராய்ச்சி மையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது 
    1.  சேலம் 
    2.  திருநெல்வேலி 
    3.  பவானிசாகர்  
    4.  கோயம்புத்தூர் 

  2. உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தரவேண்டிய அளவு?
    1.  171.25 டிஎம்சி 
    2.  176.25 டிஎம்சி
    3.  177.55 டிஎம்சி
    4.  177.25 டிஎம்சி

  3. காவிரி நடுவர் மன்ற உத்தரவில் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவு ?
    1.  192 டிஎம்சி 
    2.  199 டிஎம்சி
    3.  156 டிஎம்சி
    4.  177.55 டிஎம்சி

  4. மதராஸ் அரசுக்கும் மைசூர் அரசுக்கும் காவிரி நீர் சம்பந்தமாக எந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது ?
    1.  1944
    2.  1934
    3.  1974
    4.  1924

  5. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த இரு ரயில்நிலையங்கள் வருமானம் குறைவு காரணமாக மூடப்பட உள்ளது?
    1.  மேலப்பட்டி / மேப்புலியூர் 
    2.  கீழ்வேளூர் / கொள்ளிடம் 
    3.  புனலூர் / பென்னலூர் 
    4.  புதுச்சத்திரம் / வட்டிவாடி 

  6. ரயில் சேவையில் கால தாமதம் பற்றிய அறிக்கையில் கால தாமதம் குறைவாக உள்ள மாநிலம் ?
    1.  தமிழ்நாடு / ஆந்திரா
    2.  தமிழ்நாடு / குஜராத் 
    3.  தமிழ்நாடு / கேரளா 
    4.  கேரளா / தெலுங்கானா 

  7. ரயில் சேவையில் கால தாமதம் பற்றிய அறிக்கையில் கால தாமதம் அதிகமாக  உள்ள மாநிலம்?
    1.  பிஹார் 
    2.  ஒடிசா 
    3.  மேற்கு வங்காளம் 
    4.  தமிழ்நாடு 

  8. ERONET - (Electoral Rolls Services NeT) என்ற செயலியே அறிமுகப்படுத்தியுள்ள ஆணையம்?
    1.  நீதித்துறை ஆணையம் 
    2.  ரயில்வே துறை ஆணையம் 
    3.  காவல் துறை ஆணையம் 
    4.  தேர்தல் ஆணையம் 

  9. தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர் யார் ?
    1.  மாதவ் மேனன் 
    2.  எஸ்.வி.சரவணன் 
    3.  விகாஸ் சதாயீ
    4.  எம்.தனிஷ்கா 

  10. இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர்?
    1.  ரோஹித் சர்மா
    2.  ஜார்ஜ் பெய்லி
    3.  மஹேந்திரசிங் தோனி 
    4.  விராட் கோலி 



Related Posts

Post a Comment

Subscribe Our Posting