TNPSC - General Knowledge in Tamil Medium Online Quiz - 1

1) தமிழ்நாட்டில் கருப்புச்சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?   



2) சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது ?


3) தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிரது ?


 
4) தேவதாசி முறையே ஒழிக்கும் மசோதாவைக் கொண்டு வந்தவர் யார் ?


 
5) கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்?


 
6) தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது?


 
7) ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் எங்கு உள்ளது?


 
8) சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் எது?


 
9) மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றிய தமிழக முதல்வர் யார்?


 
10) நரிமணம் எண்ணெய் வளம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?

 

Click to comment