-->
TNPSC - General Knowledge in Tamil Medium Online Quiz - 2
1) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் யார்?
2) நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை யார்?
3) காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது ?
4) மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் எங்கு உள்ளது ?
5) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதல் மகளிர் காவல்நிலையம் துவங்கப்பட்டது?
6) ஹீராகுட் அணை எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
7) எந்த மாவட்டத்தில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது?
8) தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது?
9) எந்த மாநிலம் தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது?
10) தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் எங்கு உள்ளது?
Post a Comment