உலக அளவில் முகநூல் பயன்பாட்டாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
ரசியா
எந்த நாடு 15.07.2017 அன்று 73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது?
அமெரிக்கா
வட கொரியா
இந்தியா
ரசியா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது எத்தனையாவது விம்பிள்டன் பட்டம் ?
8 வது
18 வது
5 வது
10 வது
உலக பாரா தடகளம் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார் ?
மனோகர் பட்
மகேந்திர சிங்
சித்து
சுந்தர் சிங் குர்ஜார்
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் படம் வென்ற கார்பைன் முகுருஸா எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
சுவிட்சர்லாந்து
இங்கிலாந்து
கனடா
ஸ்பெயின்
யாருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது?
மா.பொ.சி
உமறுப்புலவர்
வ.உ.சிதம்பரனார்
பாரதியார்
போக்ரானில் சோதிக்கப்பட்ட எம்-777 ஏ2 சிறிய பீரங்கி இந்தியாவால் எந்த நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது ?
அமெரிக்கா
இஸ்ரேல்
ரசியா
ஜெர்மனி
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார் ?
கோமல் சர்மா
சௌரவ் கௌசல்
அனுரூப்
ஹரிந்தர் சாந்து
ஆசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்று வருகிறது ?
ஆப்கானிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
கிர்கிஸ்தான்
பாகிஸ்தான்
2019 ஆம் ஆண்டிற்காள ஜி-20 மாநாடு ஜப்பானில் நடைபெற உள்ளது. ஆனால் இந்த மாநாடு எங்கு நடைபெறுவதாக இருந்தது ?
இங்கிலாந்து
அமேரிக்கா
சீனா
இந்தியா
0 Comments