வந்தே மாதரம் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?
சமஸ்கிருதம் மொழியில்
தமிழில்
வங்க மொழியில்
பாலி மொழியில்
எந்த நதிக்கரையில் 1௦௦ மீட்டர் தொலைவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது?
காவேரி
கிருஷ்ணா
யமுனை
கங்கை
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த அண்டப் பெருவெளிக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது ?
சரஸ்வதி
அன்னை தெரசா
இந்திராகாந்தி
கிருஷ்ணா
தற்பொழுது புற்று நோயால் மரணம் அடைந்த சீன மனித உரிமை ஆர்வலர் லீ ஜியாபோ எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றார்?
2009
2012
2011
2010
சோம்பேறிகள் நாடுகள் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
88
40
38
39
நாட்டின் முதல் லேடிஸ் ஸ்பெசல் ரயில்வே ஸ்டேசன் (முழுவதும் பெண்களே பணிபுரியும்) எங்கு உள்ளது?
கொல்கத்தா
மும்பை
டெல்லி
கொச்சி
தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார் ?
அஜித் தொவல்
சுப்ரமணிய ஸ்வாமி
சுப்ரமணியன்
வேங்கடபிள்ளை
அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு என்ன விருது வழங்கப்பட உள்ளது ?
அம்பேத்கர் விருது
சர்வ பள்ளி ராதகிருஷ்ணன் விருது
கல்பனா சாவ்லா விருது
காமராசர் விருது
உஜ்வாலா திட்டத்தின் நோக்கம் என்ன ?
குழந்தை தொழிலாளர்களை நீக்குதல்
பெண்களுக்கு தொழில் செய்ய நிதி உதவி அளித்தல்
ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
மேற்கண்ட எதுவுமில்லை
சூரிய சக்தியுடன் கூடிய ரயில் இந்தியாவில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?
ஹைதராபாத்
கொச்சின்
கோல்கத்தா
டெல்லி
0 Comments