5/25/2017

TNPSC Group 2 A - Important Questions of Geography - Mock Test - 2

1) ஆசியாவின் இத்தாலி என்று அழைக்கப்படும் நாடு எது ?
(a) இலங்கை
(b) இந்தியா
(c) பாகிஸ்தான்
(d) வங்காள தேசம்


2) கொங்கண கடற்கரையின் பரவல் ____ முதல் ______ வரை உள்ளது ?
(a) கோவா முதல் கொச்சி வரை
(b) கோவா முதல் டாமன் வரை
(c) கோவா முதல் மும்பை வரை
(d) கோவா முதல் டையூ வரை


3) இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு?
(a) ஹூக்ளி
(b) கோதாவரி
(c) தாமோதர்
(d) சுவர்ணரேகா


 
4) எந்த நதி வங்காளத்தின் துயரம் என்று  அழைக்கப்படுகிறது ?
(a) யமுனா
(b) தாமோதர்
(c) தப்தி
(d) நர்மதை


 
5) எலெக்ட்ரானிக் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது ?
(a) சென்னை
(b) ஹைதராபாத்
(c) மும்பை
(d) பெங்களூரு


 
6) கீழ்கண்ட எந்த மாநிலத்தில் இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ளது ?
(a) மகாராஸ்டிரா
(b) குஜராத்
(c) தமிழ்நாடு
(d) மேற்கு வங்காளம்


 
7) டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும் ?
(a) சென்னை
(b) கல்கத்தா
(c) மும்பை
(d) பெங்களூரு


 
8) ஹராரே எந்த நாட்டின் தலைநகர்?
(a) இந்தோனேசியா
(b) கியூபா
(c) மாலத்தீவு
(d) ஜிம்பாப்வே


 
9) ஆரவல்லி மலைத்தொடர் பற்றி சரியான கூற்றைக் கண்டுபிடி?
(a) இது ஒரு எஞ்சிய மலை
(b) இது ஒரு மடிப்பு மலை
(c) இது ஒரு எரி மலை
(d) இது ஒரு பிண்ட மலை


 
10) கீழ்க்காண்பவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக்  கண்டுபிடி?
(a) ஊலார்  - ஜம்மு காஷ்மீர்
(b) சாம்பார் - தமிழ் நாடு
(c) சில்கா - ஒரிஸா
(d) வேம்பநாடு - கேரளா

No comments: