3) எந்த நாட்டு உதவியுடன் பிலாய் எக்கு ஆலை ஆரம்பிக்கபட்டது?
(a) இங்கிலாந்து
(b) மேற்கு ஜெர்மனி
(c) யு.எஸ்.எஸ்.ஆர்
(d) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4) முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு?
(a) கி.பி. 1882
(b) கி.பி. 1881
(c) கி.பி. 1891
(d) கி.பி. 1892
5) தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச் சிகரம்?
(a) எவரெஸ்ட்
(b) தொட்டபட்டா
(c) ஆனைமுடி
(d) பழனி மலை
6) கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
(a) மகாராஸ்டிரா
(b) குஜராத்
(c) உத்திர பிரதேசம்
(d) மேற்கு வங்காளம்
7) ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளம் அமைந்துள்ள மாநிலம்?
(a) தமிழ்நாடு
(b) கேரளா
(c) கர்நாடகா
(d) ஆந்திரா
8) பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாக பொருந்தியுள்ளது?
(a) ஹிராகுட் - அணுசக்தி
(b) கேத்ரி - மாங்கனீசு
(c) பாலகாட் - இரும்புத்தாது
(d) அங்கலேஷ்வர் - எண்ணைக்கிணறு
9) பர்ன்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்தும் வாய்ந்தது?
(a) அலுமினிய தொழிற்சாலை
(b) இரும்பு எக்கு உருக்கு ஆலை
(c) நிலக்கரி வெட்டி எடுத்தல்
(d) தாமிரம் வெட்டி எடுத்தல்
10) கீழ்க்காண்பவற்றுள் இந்தியாவில் பருத்தி பயிரப்படும் முக்கிய பரப்பு எது?
(a) கங்கை சமவெளி
(b) தாமோதர் பள்ளத்தாக்கு
(c) யமுனா பள்ளத்தாக்கு
(d) தக்காணபீடபூமி
0 Comments