மறைந்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. விவரிக்க முடியாத துயரம்:முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியிட்டது.
அந்த அறிக்கை விவரம்:
""சொல்லொணாத் துயரத்துடன் முதல்வர் ஜெயலலிதா புரட்சித் தலைவி அம்மா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதை அறிவிக்கிறோம். காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சாப்பிடத் தொடங்கிய முதல்வர்: இதையடுத்து அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தாமே உணவு எடுத்து சாப்பிடத் தொடங்கினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டார். சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. திடீர் மாரடைப்பு: இவ்வாறு அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மிகக் கடுமையான மாரடைப்பு (இதயச் செயலிழப்பு-"மாஸிவ் கார்டியாக் அரெஸ்ட்') ஏற்பட்டது. இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்கான "ரிசûஸட்டிûஸஷன்' முதலுதவி சிகிச்சை முறைகள் செய்யப்பட்டன; அவை பலன் அளிக்கவில்லை. தீவிர முயற்சிகளை மேற்கொண்டும்கூட...: உடனடியாக ஒரு மணி நேரத்துக்குள் செயற்கை இதய செயல்பாட்டு("எக்ஸ்ட்ராகார்ப்போரியல் லைஃப் சப்போர்ட்') கருவி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை மீண்டும் செயல்படச் செய்வதற்கு உரிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அனைத்து வகையான தீவிர முயற்சிகளையும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டும்கூட முதல்வர் ஜெயலலிதாவின் பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரை இதயச் செயலிழப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாமல், திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.
நாட்டின் துயரத்தில் இணைகிறோம்: அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஓய்வின்றி உழைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பால் வாடும் நாட்டு மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் துயரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தன்னை இணைத்துக் கொள்கிறது'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா காலமானார்: மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலமானார். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை. மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu chief minister J Jayalalithaa's death was confirmed by Apollo Hospitals early on Tuesday morning. The hospital, where she was being treated since September, said the death came at 11.30 pm on December 5. "It is with indescribable grief that we announce the sad demise of esteemed CM," read the statement. The hospital had earlier denied media reports of her death. Her body is expected to be moved to her residence soon. The Chief Minister’s convoy has been put on standby and a huge police posse deployed on the roads leading to Poes Garden. Tamil Nadu Police also took over control of Apollo Hospitals.

Jayalalithaa: Why Amma is important to Tamil Nadu
  • Tamil Nadu Chief Minister and AIADMK supremo J Jayalalithaa passed away on Monday, breathing her last at 11.30 pm. She had been undergoing treatment since September 22 at the Apollo Hospital in Chennai and suffered a cardiac arrest on Sunday evening, triggering fresh fears among her ardent supporters about the gravity of her condition. Tamil Nadu is on the edge and understandably so, given that Jayalalithaa has been in the thick of things here for the past four decades. Jayalalithaa forayed into politics in 1982 by joining the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), which was founded by the iconic MG Ramachandran. The actor-turned-politician delivered a hugely successful speech, titled Pennin Perumai (The Greatness of a Woman) in her first public gathering in Cuddalore.A year later, Jayalalithaa was elevated as the party’s propaganda secretary and campaigned for the party in the Thiruchendur by-election. She was elected member of the Rajya Sabha for the first time in 1984, a year which marked a turning point in her political career. In the same year, MGR was left incapacitated after suffering a stroke and hospitalised in the United States. Jayalalithaa, reportedly, pounced on the opportunity and approached then Prime Minister Rajiv Gandhi for instating her as the Chief Minister of the state.Although she was stripped of several party posts as the rift with MGR widened, Jayalalithaa successfully steered AIADMK to resounding victories in the absence of MGR in two crucial elections to the Lok Sabha and the legislative Assembly in the same year.Following the demise of MGR in 1987, the party plunged into disarray as it split into two factions. The other faction was led by MGR’s wife Janaki Ramachandran, who became chief minister with the support of 97 out of the 132 AIADMK MLAs. Her reign, however, could last only for 21 days as Rajiv Gandhi dismissed the Janaki-led government and imposed the President’s Rule in 1988.
  • Jayalalithaa, however, overcame this brief setback by sweeping the state polls two years later with the Jaya faction ending up with 27 seats. She became the first woman leader of the opposition in the legislative Assembly of Tamil Nadu. In 1989, the two warring factions of AIADMK merged and unanimously accepted Jayalalithaa as their leader.She became the chief minister for the first time in 1991 following a thumping victory for the AIADMK-Congress alliance, which won 225 seats out of possible 234. Her first term as CM was marred with several controversies with her being accused of signing controversial land deals, mismanaging funds in granite quarrying lease, amassing assets disproportionate to her known source of income among others. In 1996, she suffered her biggest defeat in the state elections amid corruption charges with AIADMK winning a paltry four seats.Jayalalithaa was arrested in December that year and spent close to a month in prison after Janata Party leader Dr Subramanian Swamy filed a private complaint in a court accusing her of amassing a staggering amount of disproportionate assets during her term as CM. Until 2000, she concentrated on her defense for the cases against her. Although she was acquitted in some cases, others continued to haunt her.
  • Making a strong return to the politics, Jayalalithaa became the chief minister for the second time following a landslide victory in the 2001 Tamil Nadu legislative Assembly elections. However, in another turn of events, she was deposed after the Supreme Court of India quashed her appointment due to the pending corruption cases. O Paneerselvam was then appointed CM.The year of 2003 saw her return to the throne after the Madras High Court cleared her on some counts and allowed her to contest elections. She won the mid-term poll from the Andipatti constituency.
  • The titanic tussle between the DMK and AIADMK continued as the former defeated the Jayalalitaa-led government, winning 163 seats. She then served as the leader of Opposition until 2011. AIADMK stormed back to power in 2011 by winning 203 seats as ‘Amma’, revered by her followers, assumed the power for the third time, though corruption charges continued to dog her political career.
  • In 2014, she was forced to step down from her position after a Special Court in Karnataka convicted her in the disproportionate assets case and sentenced her to four years in prison with a fine of Rs 100 crore. Paneerselvam once again took charge as CM as Jayalalithaa spent a month in jail before getting bail. The imprisonment of Jayalalithaa led to tumultuous incidents in several parts of Tamil Nadu with supporters vandalising public property.
  • A year later, the Karnataka High Court absolved Jayalalithaa in the disproportionate assets case, which led to her return as CM once again after cruising to victory in the by-election. The judgment proved pivotal as she was re-elected as the chief minister in the 2016 assembly elections. Significantly, this was the first time in 32 years that a Chief Minister was selected to serve consecutive terms. AIADMK front won 136 seats as opposed to DMK alliance’s 98 seats.
  • Despite numerous controversies surrounding her political career, Jayalalithaa has long enjoyed a cult-like following in the state, largely due to her populist and pro-poor schemes. This was also evident when she was admitted to the hospital with several people being arrested on charges of “spreading rumours” about her health.Considering the extreme devotion she inspires among her followers, any news about her health has been closely monitored since then amid fear that it could spark unrest within the state.
  • From the time she was admitted to the hospital on September 22, Jayalalithaa was being attended to by a team of 18 senior doctors including intensivists, respiratory physicians and cardiologists besides specialists flown from the AIIMS in New Delhi and London. On Sunday, hours before the hospital issued the bulletin, the AIADMK had claimed that the Chief Minister would return home “soon” as she had “completely recovered”.
Courtesy: Dinamani / The New Indian Express

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter