Ads 720 x 90

TNPSC - Group 4 General Tamil - Model Test - 1

In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையேத் தேர்ந்தெடுத்து எழுதுக  ?
    1.  மழை முகம் காணாப்  பயிர் போல 
    2.  அனலிடைப்பட்ட புழு போல 
    3.  இலவு  காத்த கிளி போல 
    4.  கிணற்று தவளை போல 

  2. 'தீண்டிற்று' என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க  ?
    1.  தீண் 
    2.  தீண்டி 
    3.  தீ 
    4.  தீண்டு 

  3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா ?
    1.  வெண்பா 
    2.  ஆசிரியப்பா 
    3.  வஞ்சிப்பா 
    4.  கலிப்பா 

  4. 'Whats App' என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் வசதியே ம.இராசேந்திரன்  ___ என மொழி பெயர்த்துள்ளார் ​​​​​​ ?
    1.  தூதுலாவி 
    2.  எண்ண நகலி 
    3.  கட்செவி அஞ்சல் 
    4.  தூது செயலி 

  5. ஒற்றலபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துக்களின்  எண்ணிக்கை ?
    1.  8
    2.  10
    3.  12
    4.  11

  6. சரியான விடையேத் தேர்வு செய்க  ?
    1.  இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    2.  இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    3.  இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    4.  இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 

  7. கோடிட்ட இடத்தில் உரிய விடையெத் தேர்ந்தெடுத்து எழுதுக  ?
    1.  வடிவப்பண்பு 
    2.  அளவுப்பண்பு
    3.  சுவைப்பண்பு
    4.  நிறப்பண்பு

  8. ஆற்றுவார் -அசை பிரித்து சியான விடையேத் தேர்ந்தெடு ?
    1.  ஆற் +று +வார் 
    2.  ஆற்று + வார் 
    3.  ஆ + றுவார்
    4.  ற் + றுவார்

  9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு  ?
    1.  சுக்கு 
    2.  சார்பு 
    3.  உண்ணு 
    4.  அரசு 

  10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை ?
    1.  4
    2.  6
    3.  10
    4.  8



Post a Comment

0 Comments