12/02/2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCWC) - வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 
கல்யாணராமபுரம் முதல் வீதி, 
திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை - 622002

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

பணிகளின் விவரம்:
  1. பட்டியல் எழுத்தர் (Clerk): 30
  2. காவலர் (Watchman): 50
பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை: 80

கல்வித் தகுதி
1. பட்டியல் எழுத்தர்: இளங்கலை அறிவியல், விவசாயம் அல்லது பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
2. காவலர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. வயதுத் தகுதி (அதிகபட்சம்)
  1. பொதுப் பிரிவு (OC): 32
  2. எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் (MBC/ BC/ BCM): 34
  3. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி (SC/ SCA/ ST): 37
சம்பளம்
1. பட்டியல் எழுத்தர்: ரூ. 5,285 + ரூ. 3,449
2. காவலர்: ரூ. 5,218 + ரூ. 3,499

விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை - 622002

விண்ணப்பிக்க கடைசி தேதி: கடைசி தேதி: 03.12.2025

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.



No comments: