உலகில் முதல் முறையாக 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது! ஹுபே மாகாணத்தில் ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த அதிவேக இணையத்தை செயல்படுத்தியுள்ளன.
2 மணிநேர படத்தை விநாடிகளில் டவுன்லோட் செய்யலாம்!
- 9,834 எம்பிபிஎஸ் கோப்பை வெறும் 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம்!
- 1,008 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவேற்றம்!
இந்த 10ஜி சேவை, 50ஜி பேசிவ் ஆப்டிகல் நெட்வொர்க் (PON) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. இதற்கு முன்னர் கத்தாரில் 6.8ஜி (618.53 எம்பிபிஎஸ்) வேகமே உலகின் அதிகபட்சமாக இருந்தது.
சீனாவின் பிற மாகாணங்களிலும் விரைவில் 10ஜி சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்?: இந்தியா தற்போது 5ஜி விரிவாக்கத்தில் முனைப்பாக உள்ளது.
0 Comments