Ads 720 x 90

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 5

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குà®°ூப் 4, à®•ுà®°ூப் 2 à®¤ேà®°்வுக்கான பொதுத்தமிà®´் பாடக் குà®±ிப்புகள். à®‡à®¤ைத் படித்து நடைபெà®± இருக்குà®®் TNPSC குà®°ூப் 4 தேà®°்வில் வெà®±்à®±ிபெà®± வாà®´்த்துகள்.

நன்à®±ி: தினமணி நாளிதழ் 

நான்மணிக்கடிகை

நூல்குà®±ிப்பு:
  • பதினெண்கீà®´்க்கணக்கு நூல்களுள் ஒன்à®±ு - நான்மணிக்கடிகை.
  • கடிகை என்à®±ால் அணுகலன்(நகை)
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொà®°ுள்.
  • ஒவ்வொà®°ு பாட்டுà®®் நான்கு அறக்கருத்துக்களை கூà®±ுகின்றன.
ஆசிà®°ியர் குà®±ிப்பு:
  • பெயர்: விளம்பிநாகனாà®°்.
  • விளம்பி என்பது ஊர்பெயர், நாகனாà®°் என்பது புலவரின் இயற்பெயர்.
உரைநடை: ஆராà®°ோ ஆராà®°ோ
  • தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புà®± பாடல்
  • எழுதப்படாத வாய்வழியாக பரவுகிà®± கதைகள் வாய்à®®ொà®´ி இலக்கியம் என்பர்.
  • கானாப் பாடல், கடலுக்கு சென்à®±ு à®®ீன்பிடிக்குà®®் à®®ீனவர்கள் பாடுà®®் பாடலுà®®் நாட்டுப்புà®± பாடலே.
  • நாட்டுப்புà®± பாடலை பல வகைகளாக பிà®°ிப்பர்.
  • தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொà®´ில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாà®°ிப் பாடல்கள்.
சொà®±்பொà®°ுள்
  • மடவாள் - பெண்
  • தகைசால் - பண்பில் சிறந்த
  • உணர்வு - நல்லெண்ணம்
  • புகழ்சால் - புகழைத் தருà®®்
  • காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  • மனக்கினிய - மனத்துக்கு இனிய
  • ஓதின் - எதுவென்à®±ு சொல்லுà®®்போது
துணைப்பாடம்: வீரச்சிà®±ுவன்
  • ஜானகிமணாளன் எழுதிய à®…à®±ிவை வளர்க்குà®®் à®…à®±்புத கதைகள் என்னுà®®் நூலிலிà®°ுந்து எடுக்கப்பட்ட சிà®±ுகதை இது.
  • பதினான்கு வயதுள்ள சிà®±ுவன் குதிà®°ையை அடக்கினான். அந்த சிà®±ுவன் விவேகானந்தர்.
  • விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
  • புரட்சி துறவி - வள்ளலாà®°்.
  • வீரத் துறவி - விவேகானந்தர்
இலக்கணமுà®®் à®®ொà®´ித்திறனுà®®்
  • தமிà®´்ச்சொà®±்கள் நான்கு வகைப்படுà®®். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். இவற்à®±ில் à®®ுதன்à®®ையானவை பெயர்ச்சொல்லுà®®் வினைச்சொல்லுà®®்.
Courtesy: Dinamani
நன்à®±ி: தினமணி நாளிதழ்

குà®±ிப்பு:
1. வாசகர்கள் மற்à®±ுà®®் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com à®Žà®©்à®± à®®ின்னஞ்சல் à®®ுகவரிக்கு அனுப்புà®™்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேà®±்றப்படுà®®்.
3. இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிà®°ாகரிக்கவோ, குà®±ைக்கவோ, தணிக்கை செய்யவோ நிà®°்வாகத்திà®±்க்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு.

Post a Comment

0 Comments