Ads 720 x 90

TNPSC Group 4 General Knowledge Questions - A

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions of General Knowledge. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for General Knowledge Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

This section is a store house of Multiple Choice questions based on HISTORY. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best... .Knock the door of success......
  1. தக்கை கேம்பியத்தின் மறு பெயர் என்ன?
    1.  ஹிஸ்டோஜன்
    2.  டைலொசஸ்
    3.  பெல்லோஜென்
    4.  மார்பீன்கள்

  2. தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன் மொழிந்தவர் யார்?
    1.  இலாவோசியர்
    2.  லோதர் மேயர்
    3.  மென்டெலேவ்
    4.  நியு லாண்ட்

  3. 5G ஏற்பு வலை பதிவிறக்க வேகமானது?
    1.  20ஜிகாபிட்/வினாடி
    2.  2000 mbs 
    3.  200 ஜிகாபிட்/வினாடி
    4.  3000 ஜிகாபிட்/வினாடி

  4. Mentor இந்தியா என்பதின் நோக்கம் என்ன?
    1.  கிராமப்புற ஏழைகளுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்தல்
    2.  BPL இல்லங்களில் இருந்து இலவச LPG இணைப்பினை பெண்களுக்கு வழங்குதல்
    3.  கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தல்
    4.  தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தல்

  5. PMMVY (Pradhan Mantri Matru Vandana Yojana Scheme) என்ற திட்டத்தின் பயன்பாடு என்ன?
    1.  BPL இல்லங்களில் இருந்து இலவச LPG இணைப்பினை பெண்களுக்கு வழங்குதல்
    2.  கிராமப்புற ஏழைகளுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்தல்
    3.  தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தல்
    4.  கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தல்

  6. SBGY (Sampoorna Bima Gram Yojana) திட்டத்தின் நோக்கம் என்ன?
    1.  தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தல் 
    2.  கிராமப்புற ஏழைகளுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்தல்
    3.  BPL இல்லங்களில் இருந்து இலவச LPG இணைப்பினை பெண்களுக்கு வழங்குதல்
    4.  கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தல்

  7. PMUY (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டம்?
    1.  BPL இல்லங்களில் இருந்து இலவச LPG இணைப்பினை பெண்களுக்கு வழங்குதல்
    2.  தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தல்
    3.  கிராமப்புற ஏழைகளுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்தல்
    4.  கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தல்

  8. கீழ்வருவனவற்றுள் தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் என அழைக்கப்படும் ஒன்று எது?
    1.  மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம்
    2.  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
    3.  நெல்லையப்பர் கோயில் கோபுரம்
    4.  அருள்மிகு அரங்கநாதர் கோயில் கோபுரம்

  9. "காமன்வெல்த் ரகசியம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
    1.  வைசாலி ஷெராப்
    2.  ஸ்டிபன் கிங்
    3.  பிலிப் புல்மேன்
    4.  ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

  10. கீழ்வருவனவற்றில் பறவைகள் சரணாலயம் காணப்படும் இடம்?
    1.  கோர்பெட்
    2.  சுந்தரவனக்காடுகள்
    3.  பந்திப்பூர்
    4.  நல் சரோவர்


Post a Comment

0 Comments