-->

TN Government Degree | Diploma in Engineering Apprentices Trainee Recruitment - 2020

தமிழ்நாடு பொதுப்பணித்துறை, தொழிற்பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன் 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து பட்டம் மற்றும் பட்டயப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற என்ஜினீயர்களிடம் இருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற விருப்பம் உள்ள என்ஜினீயரிங் முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

For more details please refer official website: http://boat-srp.com/

Related Posts

Post a Comment

Subscribe Our Posting