1/10
1. 31.08.2020 அன்று மரணம் எய்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது ஜனாதிபதியாக பதவி வகித்தார்?
A. 11-வது✔X
B. 12-வது✔X
C. 13-வது✔X
D. 14-வது✔X
2/10
2. நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 108 அவசரகால ஊர்தியின் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
A. எம்.வீரலட்சுமி✔X
B. எம்.பூர்ணிமா✔X
C. எம்.ஜீவிதா✔X
D. எம்.விஜயலட்சுமி✔X
3/10
3. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒா்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது
A. 05 சதவீதம்✔X
B. 07 சதவீதம்✔X
C. 09 சதவீதம்✔X
D. 04 சதவீதம்✔X
4/10
4. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது?
A. -23.8 சதவீதம்✔X
B. -22.9 சதவீதம்✔X
C. -21.9 சதவீதம்✔X
D. -23.9 சதவீதம்✔X
5/10
5. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச் சந்திக்காத ஒரே துறை எது?
A. வணிக துறை✔X
B. தொழில் துறை✔X
C. வேளாண் துறை✔X
D. மேற்கண்ட அனைத்தும்✔X
6/10
6. முஸ்தஃபா ஆதிப் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்?
A. துருக்கி✔X
B. எகிப்து✔X
C. லெபனான்✔X
D. ஈராக்✔X
7/10
7. சீனாவின் ஜிலின் - 1 செயற்கை கோள் தரவுகளை எந்த நாடு விலைக்கு வாங்கியுள்ளது?
A. பாகிஸ்தான்✔X
B. நேபாளம்✔X
C. இலங்கை✔X
D. மேற்கண்ட அனைத்தும்✔X
8/10
8. எத்தனையாவது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் (DPD) காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது?
A. 12 -வது✔X
B. 13 -வது✔X
C. 14 -வது✔X
D. 15 -வது✔X
9/10
9. பிகோடி.காம் தயாரித்த தரவுகளின்படி சராசரி மாத ஊதியத்தின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? (முதலிடம் சுவிட்சர்லாந்து)
A. 52-ஆவது இடம்✔X
B. 57-ஆவது இடம்✔X
C. 72-ஆவது இடம்✔X
D. 27-ஆவது இடம்✔X
10/10
10. பிரிக்ஸ் விளையாட்டு 2021 ஐ நடத்த திட்டமிட்டுள்ள நாடு எது?
A. சீனா✔X
B. இந்தியா✔X
C. ரஷ்யா✔X
D. தென் ஆப்பிரிக்கா✔X
This quiz has been created using the tool HTML Quiz Generator
0 Comments