1/10
மக்கள் அடர்த்தி என்பது ______
ஒரு சதுர கி.மீ.க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்✔X
ஒரு கி.மீ.க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்✔X
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்கள் எண்ணிக்கை✔X
கிராமத்தில் வாழும் நபர்களின் எண்ணிக்கை✔X
2/10
கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
தொழில் உரிமம்✔X
அயல்நாட்டு முதலீடு✔X
பொது துறை நிர்வாகம்✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
3/10
பணக் கொள்கையின் கருவிகள்
வங்கி விகிதம்✔X
ரொக்க இருப்பு விகிதம்✔X
வரி விகிதம்✔X
மேற்கண்ட A & B✔X
4/10
கீழ்க்கண்டவற்றுள் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதன் பொருள் யாவை?
இது மறைமுக வரியின் தொகுப்பாகும்✔X
ஒரே மாதிரியான தனி வாரியாகும்✔X
நுகர்வு இறுதிப் புள்ளியில் செலுத்துவதாகும்✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
5/10
மணியாட்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக்கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?
நான்காம் ஜார்ஜ்✔X
மூன்றாம் ஜார்ஜ்✔X
ஐந்தாம் ஜார்ஜ்✔X
ஆறாம் ஜார்ஜ்✔X
6/10
கீழ்கண்டவைகளில் வ.உ.சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?
மெய்யறிவு✔X
மெய்யறம்✔X
பாடல் திரட்டு✔X
சூரியோதயம்✔X
7/10
சுபாஷ் பள்ளியில் படிக்கும்போது யாருடைய போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்?
விவேகானந்தர்✔X
ராமகிருஷ்ணர்✔X
இறை புத்தர்✔X
அரபிந்தோ கோஷ்✔X
8/10
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?
1925✔X
1924✔X
1935✔X
1942✔X
9/10
சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு சேலத்தில் எப்பொழுது நடைபெற்றது?
1941✔X
1942✔X
1943✔X
1944✔X
10/10
முதன்முதலாக எந்த ஆண்டு நீதிக்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று மந்திரி சபையை அமைத்தது?
1919✔X
1920✔X
1921✔X
1922✔X
This quiz has been created using the tool HTML Quiz Generator
0 Comments