8/26/2020

NEET Exam Hall Ticket Download 2020

 NEET Exam Hall Ticket Download: 



MBBS மற்றும் BDS  படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 26.08.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது.

மொத்த விண்ணப்பதாரர்கள்: 15 லட்சத்து 19 ஆயிரம் 
தமிழகத்தில் மட்டும்: 1 லட்சத்து 40 ஆயிரம்

NEET தேர்வு நடைபெறும் மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா , அஸ்ஸாமி, வங்காளம்  மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

Download Hall Ticket: 

No comments: