1. தமிழகத்தில்
ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆலோசனை வழங்க யாருடைய தலைமையில் குழு ஒன்றை
தமிழக அரசு அமைத்துள்ளது?
A. சி.ரங்கராஜன்
B. கே.சி.பந்த்
C. சுப்ரமணியன்
D. மேற்கண்ட அனைவரும்
2. தமிழகத்தில்
ஏற்பட்டுள்ள பொருளாதா ரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை
எவ்வளவு?
A. 22 பேர்
B. 24 பேர்
C. 26 பேர்
D. 28 பேர்
3. தற்போதைய மத்திய
சுகாதார அமைச்சராக இருப்பவர் யார்?
A. அமித்ஷா
B. ராஜ்நாத் சிங்
C. நிர்மலா சீதாராமன்
D. ஹர்ஷ்வர்தன்
4. கொரோனா வைரஸ் பரவலை
தடுக்க, உள்நாட்டு போர்
நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என, ஐ.நா.,
வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்புக்கு கீழ்கண்ட எந்த
நாடு முட்டுக் கட்டை போட்டுள்ளது?
A. ரஷியா
B. சீனா
C. அமெரிக்கா
D. பிரான்ஸ்
5. நோபல் பரிசு பெற்ற
ரவீந்திரநாத் தாகூரின் 159-வது பிறந்த
நாளையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக கீழ்கண்ட எந்த நாட்டில் தெரு ஒன்றிற்கு அவரது
பெயரை சூட்டியுள்ளது?
A. அமெரிக்கா
B. இஸ்ரேல்
C. சீனா
D. பங்களாதேஷ்
6. மத்திய அரசு
கூடுதலாக எத்தனை லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது?
A. ரூ.4.2 லட்சம்
கோடி
B. ரூ.5.2 லட்சம் கோடி
C. ரூ.4.8 லட்சம் கோடி
D. ரூ.7.2 லட்சம் கோடி
7. ஹீக்கோ மாஸ் என்பவர்
எந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராவார்?
A. அமெரிக்கா
B. ஸ்பெய்ன்
C. இத்தாலி
D. ஜெர்மனி
8. நாட்டின் அந்தியச்
செலவாணி கையிருப்பு மே 1-ஆம் தேதியுடன்
எத்தனை கோடியாக அதிகரித்துள்ளது?
A.
48,108 கோடி
B. 50,108 கோடி
C. 52,108 கோடி
D. 58,108 கோடி
9. புலம்பெயர்ந்த
தொழிலாளர்களுக்காக உத்தரபிரதேச அரசு அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் (Mobile App) என்ன?
A. தொழிலாளர்
வெளியேற்றம்
B. பிரவாசி
ராஹத் மித்ரா
C. குரு ஷத்
D. மேற்கண்ட அனைத்தும்
தவறு
10. எஸ் (Yes) வங்கியின் தற்போதைய எம்.டி
மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் யார்?
A. ஆரவ் குமார்
B. ரஞ்சித் குமார்
C. பிரசாந்த்
குமார்
D. எஸ்.சுப்ரமணியம்
Current Affairs in Tamil 10th May 2020 | Video
Post a Comment