-->

தமிழ்நாடு அரசு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி உதவியாளர் காலிப்பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 
கிண்டி, சென்னை - 32
தமிழ் நாடு.

காலிப்பணியிட விவரம்

பதவியின் பெயர்:
1. பணிமனை உதவியாளர் - 03
2. பண்டக உதவியாளர் - 01

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித்தகுதி:  10th Passed with ITI in concerned subjects

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.02.2020

விண்ணப்ப படிவம் மற்றும்  இதர தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்: www.skilltraining.tn.gov.in

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்க்கவும்.



Related Posts

Post a Comment

Subscribe Our Posting