-->

TN (TANGEDCO) Assistant Engineers Recruitment - 2020 | Total Vacancies 600

தமிழ்நாடு அரசு 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
சென்னை, தமிழ் நாடு 

அறிவிக்கை எண்: 04/2020        நாள்: 15.02.2020

காலிப்பணியிடங்கள் விவரம் 

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2020

பதவியின் பெயர்: 
1. உதவி பொறியாளர் (Assistant Engineer) / மின்னியல் (Electrical) - 400
2. உதவி பொறியாளர் (Assistant Engineer)/ இயந்திரவியல் (Mechanical) - 125
3. உதவி பொறியாளர் (Assistant Engineer) / கட்டடவியல் (Civil) - 75

மொத்த காலிப்பணியிடங்கள்: 600

சம்பளம்: ரூ.39800-126500/-

கல்வித் தகுதி: 
BE (EEE / ECE / EIE / CSE / IT / Mechanical / Civil or
A pass in AMIE (Sections A and B) under Electrical / Mechanical / Civil Engineering Branch)

வயது வரம்பு: (as on 01.07.2020)
  • SC,SCA & ST - 18-35 Years
  • MBC/DC - 18-32 Years
  • OC - 30 Years
விண்ணப்பிக்கும் முறை: இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி எழுத்து தேர்வு

விண்ணப்பக்கட்டணம்: 
  • ரூ.1000/- (OC / BCO / BCM / MBC/DC)
  • ரூ.500/- (SC / SCA / ST)
The candidates are requested to Access the TANGEDCO Official website: WWW.TANGEDCO.GOV.IN

தேர்வுக்கான முக்கிய நாட்கள் 
  • இணையவழி விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.02.2020
  • இணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள்:  16.03.2020
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 19.03.2020
  • தேர்வுக்கான நாள்: பின்னர் அறிவிக்கப்படும் 



Related Posts

Post a Comment

Subscribe Our Posting