-->

TN Government Fisheries Department Lab Assistant Recruitment - 2020

சென்னையில் உள்ள மீன் வளத்துறை ஆய்வகத்தில் ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதிகள்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்கவேண்டும். 


Related Posts

Post a Comment

Subscribe Our Posting