-->

குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையில் காலிப்பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை 
அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவில் 
குற்றாலம், தென்காசி வட்டம் 
தமிழ்நாடு 

காலிப்பணியிட விவரம் 

பணியின் பெயர் 
1. மடப்பள்ளி - 01
2. உள்முறை பரிசாரகர் - 03
3. திருமாலை / மாலைக்கட்டி - 01
4. துணைக்கோவில் பூசாரி - 02

மொத்த காலிப்பணியிடம் - 07

கல்வித் தகுதி  - பத்தாம் வகுப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  28.02.2020

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்க்கவும்Related Posts

Post a Comment

Subscribe Our Posting